நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் 14 முதல் 19 வரை ஒரு வார காலத்திற்கு கன மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகள் செய்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது .
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment