நீலகிரி - துப்பாக்கியுடன் பிடிபட்ட கும்பல். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 October 2024

நீலகிரி - துப்பாக்கியுடன் பிடிபட்ட கும்பல்.


நீலகிரி மாவட்டம் முத்தோரை பாலாடா பகுதியில் இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்களிடம் சிக்கிய காரில் இருந்த கும்பலிடம் துப்பாக்கி கத்தி உள்ளிட்ட பொருட்கள் சிக்கியது. காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் வன விலங்கு வேட்டை கும்பல் என தெரியவந்ததில் கைது செய்யப்பட்டனர். வனத்துறையினரும் விசாரிக்கின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad