நீலகிரியில் பாரதிய ஜனதா வெற்றி கொண்டாட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 10 October 2024

நீலகிரியில் பாரதிய ஜனதா வெற்றி கொண்டாட்டம்.



ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வெற்றி விழாவை  நீலகிரி மாவட்டம் உதகை நகர் பகுதியில் மாவட்டத் தலைவர் *H.மோகன்ராஜ் ஜி* முன்னிலையில், உதகை நகர தலைவர் *C. பிரவீன் ஜி* தலைமையில்  உதகை நகர் மத்திய பேருந்து நிலையம் அருகில் கொடி ஏற்றியும்,இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து, உதகை நகர பாஜக சார்பாக கொண்டாடினார்கள். இதில் மாவட்ட பொதுச் செயலாளர்  *திரு பரமேஸ்வரன் ஜி*, உதகை நகர பொதுச் செயலாளர்  *ரித்து கார்த்திக்*  உதகை நகர துணைத் தலைவர் *திரு. சுதாகர்,* பிரிவு தலைவர்கள் *நித்தின் சேகர் ஜி,ஜார்ஜ் ஜி , நீல் பிரகாஷ் ஜி, விஷாலி ஜி, சமந்தா ஜெயின்,* உதகை நகர் நிர்வாகிகள்  *சதீஷ்,தேவி, மரகல் மணி ஜி,* உதகை வடக்கு மண்டல பொது செயலாளர்  *திரு.  கணேசன் ஜி* மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad