நீலகிரி மாவட்டம், உதகை - கோத்தகிரி சாலையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment