பெள்ளத்திகம்பையில் குறைதீர் கூட்டம்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பெள்ளத்திகம்பை கிராமத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இதில் வருவாய்த்துறை காவல்துறை மற்றும் அரசு அலுவல் ஊழியர்கள் பங்கேற்றனர். சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்துகொண்டு தங்கள் குறைகளை கூறினார்கள்.உடனடியாக சிலகுறைகளை நிவர்த்தி செய்ததுடன் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்கள். பல பொதுமக்கள் பயனடைந்தனர் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment