பொறுப்பு அமைச்சர் நீலகிரி வருகை.
தமிழக அரசு பேரிடர் மற்றும் கட்சி பணிகளுக்காக பொறுப்பு அமைச்சர்களை மாவட்ட வாரியாக நியமித்துள்ளது. நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க உதகை வந்தார் அவருக்கு நீலகிரி மாவட்ட திமுக சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment