ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 17 October 2024

ஆட்சியர் ஆய்வு


நீலகிரி மாவட்டம், உதகை  வட்டத்தில், ‘‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டும் திட்டங்கள் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் கார்டன் மந்து பகுதியில் உள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்கள்.


 தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad