உணவின் தரத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார் ஆட்சியர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 October 2024

உணவின் தரத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார் ஆட்சியர்


நீலகிரி மாவட்டம், ‘‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், மியாஞ்சிபேட்டை நகராட்சி ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின்கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.


 தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad