ஆட்சியரிடம் நிதி வழங்கிய சமூக ஆர்வலர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்த திரு. கிருஷ்ணசாமி அவர்கள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களின் அறிவுத்திறனை அதிகரிக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு ரூபாய் 50 ஆயிரம் நிதியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டுக்கள் பெற்றுள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment