நீலகிரி - 6 வயது சிறுவன் உலகசாதனை.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பி.மணிஹட்டியை சேர்ந்த 6 வயது சிறுவன் யாசிக் ஆன்லைன் மூலம் சிவபுராணம் போட்டியில் கலந்து கொண்டு 90 வரிகள் கொண்ட சிவபுராண பாடலை 2 நிமிடம் 42 நொடிகளில் வாசித்து உலக சாதனை புரிந்துள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment