கூடலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 October 2024

கூடலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.


நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கூட்டம், சாஸ்தாபுரி கூட்ட அரங்கில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் தொகுதி பார்வையாளர் பரமேஷ்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.



கூட்டத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, 

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.திராவிடமணி, எஸ்.காசிலிங்கம், நகர கழக செயலாளர்கள் ச.இளஞ்செழியன், மு.சேகரன் ஒன்றிய கழக செயலாளர்கள் 

அ.லியாகத் அலி, ச.சிவானந்தராஜா                             த.சுஜேஷ், வெ.சின்னவர், க.சுப்ரமணி, கா.வே.உதயகுமார், 

தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் க.ராஜா, எஸ்.அமிர்தலிங்கம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இரா.சீனி, அன்வர் அப்துல்லா, கோமதி, ஜெயந்தி, ஆலன், சிவசுப்ரமணியம்

 தலைமை கழக சொற்பொழிவாளர் மு.பாண்டியராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அ.இராஜேந்திரன்,  உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் எஸ்.பரிமளா, சிவகாமி, ஆர்.கீர்த்தனா, சித்ராதேவி, வள்ளி, கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலூகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையத்தள செய்தி பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad