ஏலத்தில் ஊட்டி உருளை கிழங்கு விலை உயர்வு. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

ஏலத்தில் ஊட்டி உருளை கிழங்கு விலை உயர்வு.


நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்தில் 5.10.2024 அன்று 850 உருளைக்கிழங்கு மூட்டைகள் ஏலத்திற்க்கு வந்ததில் கடந்த ஒருவார காலமாக சற்றே சரிந்து காணப்பட்ட விலை இன்று உயர்ந்து அதிகபட்ச விலை 45 கிலோ எடை கொண்ட மூட்டை ரூபாய் 2760 க்கு ஏலத்தில் விற்பனை ஆனது விவசாயிகள் சற்றே மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad