நீலகிரி மாவட்டம், தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது அரசு அதிகாரிகளும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்
தமிழ குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment