நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற 3வது "நீலகிரி புத்தகத் திருவிழா”வை மாண்புமிகு அரசு தலைமை கொறடா கா ராமசந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார். நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment