துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 31 October 2024

துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்



 நீலகிரி மாவட்டம், தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்  திரு மு.பெ.சாமிநாதன் கொ றாடா கா.ராமசந்திரன் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில், சட்டமன்ற கூட்டத்தொடர்களில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து துறைச் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad