நீலகிரி மாவட்டம், உதகை ஏரியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், ரூ.8.71 கோடி மதிப்பில் புதிய பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன்,கொறாடா திரு கா ராமசந்திரன் அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment