கோத்தகிரி - காந்தி ஜெயந்தி விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 2 October 2024

கோத்தகிரி - காந்தி ஜெயந்தி விழா




நீலகிரி மாவட்டம் கோத்தகிரி காங்கிரஸ் சார்பில் கோத்தகிரி வட்டார காங்கிரஸ் தலைவர் திரு. சில்லபாபு அவர்களது தலைமையில் ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜர் சிலை வளாகத்தில் காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 



தேசப்பிதா மகாத்மாகாந்தி அவர்களது நினைவை போற்றும் வகையில் கதர் விற்பனை நிலையத்தில் முதல் விற்பனையை ஆரம்பித்து கதர் ஆடை வாங்கியதுடன்  தேசப்பிதா திருவுருவப்படத்திற்கு பூஜை செய்து மரியாதை செய்யப்பட்டது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad