கோத்தகிரி ரிவர்சைடு பள்ளியில் 22 வது ஆண்டுவிழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 11 October 2024

கோத்தகிரி ரிவர்சைடு பள்ளியில் 22 வது ஆண்டுவிழா.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரிவர்சைடு பள்ளியில் 22 வது ஆண்டு விழா நடைபெற்றது பள்ளி தாளாளர் திரு. கந்தசாமி அவர்கள் கலந்து கொண்டார் சிறப்பு விருந்தினராக குன்னூர் வெலிங்டன் ராணுவத்தின் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர் திரு. S. சத்தியராஜ் IDAS ., அவர்கள் கலந்து கொண்டார் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர் திரளாக கலந்துகொண்டனர் கலைநிகழ்ச்சி, நடனம், யோகா ஆகியவை மாணவ மாணவியர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.



 சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது அனைத்து வகுப்பிலும் முதலிடம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள்  மகிழ்ச்சிகள் கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஒருங்கிணைத்திருந்தது.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad