உதகை மலை ரயில் 116 வது ஆண்டு விழா. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 21 October 2024

உதகை மலை ரயில் 116 வது ஆண்டு விழா.


நீலகிரி மாவட்டம் உதகை மலை ரயில் 116 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. உதகையில் நீலகிரி மாவட்ட பாரம்பரிய ரயில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் நடராஜன் அவர்களின் தலைமையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் உள்ளூர் மக்கள் ரயில்வே சொசைட்டி உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad