நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பில்போர்ட் ஆசிரியை R. சுமித்ரா M.A.,M.Ed ,M.Phil அவர்கள் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றார்.
தமிழக அரசால் நடந்த விழாவில் நல்லாசிரியர் விருதினை தமிழக மாண்புமிகு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்க ஆசிரியை சுமித்ரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நல்லாசிரியர் விருது பெற்ற ஹில்போர்ட் ஆசிரியை சுமித்ரா அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் குவித்து வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment