நீலகிரி மாவட்டம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் ஓணம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கேரள பாரம்பரிய உடையணிந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தில் அத்தப்பூ கோலமிட்டனர். அத்தப்பூ கோலத்தை சுற்றி கேரள பாரம்பரிய நடனமாடியும் ணபேண்டு வாத்திய இசை முழங்க உற்சாக நடனமாடி ஓணம் திருவிழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment