நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்
திருமதி.கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆதர்ஷ் பசேரா இ.கா.ப ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.பிரபாகரன் அவர்கள் உடன்இருந்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment