நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் இன்று காலை குடிநீர் குழாய் பழுதடைந்த குடிநீர் வீணாவதை தமிழக குரல் செய்தியின் வாயிலாக எதிரொலித்ததின் பயனாக குடிநீர் குழாய் ஊழியர்கள் உடனடியாக பழுதை சரி செய்து விட்டனர் இதற்கு எமரால்டு மக்கள் ஊழியர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுக்காக உதகையிலிருந்து சீனிவாசன்
No comments:
Post a Comment