நீலகிரி மாவட்ட அஇஅதிமுக மாவட்ட செயலாளர் திரு. கப்பச்சி D.வினோத் அவர்களின் ஆணைப்படி மற்றும் குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நஞ்சநாடு கிராமத்தில் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை குந்தா மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்றம் செயலாளர் நஞ்சநாடு முருகன் அவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு
No comments:
Post a Comment