நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சக்திமலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ வெற்றி வேல் முருகன் திருக்கோயில் திருப்பணி சக்திசேவாசங்கம் மற்றும் கோயில் திருப்பணி குழுவினரால் சக்திமலை ஶ்ரீ வெற்றிவேல் முருகன் திருக்கோயில் திருப்பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பொருள் உதவி மற்றும் நிதியுதவி அளிக்கலாம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment