நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின விழா வாழ்த்து கூறியதுடன். பள்ளிகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு ஆசிரியர்களை மகிழ்வித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment