நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் பஜாரில் இந்து முன்னணியினர் நடத்திய விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்களும் வாகனங்களும் அணிவகுத்து சென்றனர் அமைதியான முறையில் இந்த ஊர்வலம் காவல்துறையின் உதவியுடன் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் சீனிவாசன் குற்றப்பிரிவு
No comments:
Post a Comment