ரூ.2 இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை , வீட்டு வரி மானியத்திற்கான ஆணையினை 12 முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 September 2024

ரூ.2 இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை , வீட்டு வரி மானியத்திற்கான ஆணையினை 12 முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்ட கருத்தரங்கத்தில், ரூ.2 இலட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை , வீட்டு வரி மானியத்திற்கான ஆணையினை 12 முன்னாள் படைவீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு



No comments:

Post a Comment

Post Top Ad