நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் மாளிகை அருகில் இருந்து பட் பயர் செல்லும் வழியில் அபாயகரமான மரங்கள் என வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இச்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வாடிக்கையாக உள்ளது ஆகவே பொதுமக்கள் வனத்துறையினரின் இச்செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
தமிழக குரல் செய்திக்காக உதகை குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் இணையதள செய்து பிரிவு
No comments:
Post a Comment