வயநாடான் செட்டி சர்வீஸ் சொசைட்டியின் சார்பில், கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் எற்பட்ட நிலச்சரிவினால் பாதித்த பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் நிவாரண நிதியாக ரூ.1.50 இலட்சத்திற்கான வங்கி வரவோலையை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்களிடம் 16.09.2024 அன்று வழங்கினார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்
No comments:
Post a Comment