விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உதகை ஸ்ரீ ஹரிஹரன் பஜனை சபா சார்பில் விநாயகரின் திரு வீதி உலா உதகை நகர மைய பகுதிகளில் வலம் வந்தார்... அவருக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் ஒன்று கூடி வலம் வரும் இந்துக்களின் முதற் கடவுளாக ஆனைமுக விநாயக பெருமான் துதி பாடி வழிபட்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment