நீலகிரி மாவட்டம் உதகை காந்தல் இந்திரா நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆனது இன்றைய தினத்தில் நடைபெற உள்ளது இதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு முன்பு பக்தர்கள் வழிபட்டு தங்களது மகிழ்ச்சிகளை செல்பி மூலம் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்...
நீலகிரி மாவட்டம் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குற்றப்புலனாய்வு செய்தியாளர் சீனிவாசன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment