நீலகிரி மாவட்டத்தில் இன்றைய தினத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆனது விசுவ இந்து பரிசத் மூலமாகவும் அதன் துணை அமைப்புகள் மூலமாகவும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக மேளதாளங்களுடன் கொண்டுவரப்பட்டு உதகையிலிருந்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வருகின்றனர் இதில் விநாயகர் சிலைகள் வரும் வாகனங்களை அழகிய வளைவுகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு வாகனங்களை தேர் போன்று பிரமிப்பூட்டம் அளவிற்கு செல்லும் காட்சிகளை கண்டு பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்ந்து வருகின்றனர் இந்துக்களின் முதற்கடவுளான விநாயகர் பெருமானை வழிபட்டு வருகின்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment