நீலகிரி மாவட்டம் உதகையில் சேரிங்கிராஸ் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகன இடையூரின்றி நடந்து சென்று ரசிக்கும் வகையில் சாலையோரத்தில் நடைபாதையில் பேரிகார்டு அமைத்து பூச்செடிகள் கொண்டு அலங்கரித்து பொதுமக்கள் ரசிக்கும் வகையில் அலங்காரம் செய்து வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் இந்த சிறப்பு ஏற்பாட்டினை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் புகழ்ந்து பாராட்டினார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment