நீலகிரி மாவட்டம் உதகையில் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. நகரின் முக்கிய பகுதிகளின் வழியே நடைபெற்ற கொடிஅணிவகுப்பில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை வஜ்ரா வாகனங்கள் கலந்து கொண்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment