நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2021-ம் ஆண்டில், படைவீரர் கொடிநாள் வசூலில் ரூ.10 இலட்சம் வசூல் புரிந்தமைக்காக, உதகை வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment