நீலகிரி மாவட்டம், குன்னூர், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில், நடைபெற்ற "நான் முதல்வன்” உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமை உரையாற்றினார்
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment