கூடலூர் பந்தலூர் பகுதியில் உள்ள அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார் இன்றைய தினம் 12.மணிக்கு நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் ஹெல்த்கேம் பகுதியில் உள்ள 38.90. இலட்சம் மதீப்பீட் டில் பொதுப் பணிதுறை மூலம் 6.30 சதுர பரப்பில் கட்டப்படும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டுமானத்தினை மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி அலுவலக பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியார் லட்சுமிபவ்யா தண்ணீரு .பொதுப் பணிதுறை கண்கானிப்பு பொறியாளர் கட்டடம் மற்றும் கட்டுமானம் கோவை கார்த்திகேயன்.மற்றும் கூடலூர் ஒன்றியச்செயலாளர்.நகரசெயலாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கட்சி பொருட்பாளர்கள் கழக நிர்வாகிகள் பொருப்பாளர்கள் .பொதுமக்கள் உடன் இருந்தனர்..
இந்த நிகழ்ச்சியானது பிற்பகல் 02.30 மணி அளவில், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூட்டத்தினை திறந்து வைத்தல்
மாலை 04.00 மணி அளவில், கூட்டுறவுத் துறையின் சார்பில் சேரம்பாடி சுங்கம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடையினை திறந்து வைத்தல்.
மாலை 04.30 மணி அளவில், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சேரங்கோடு ஊராட்சி கண்ணம் வாயில் நடுநிலைப் பள்ளியில் IDOL வகுப்பு அறைகளை திறந்து வைத்தல்.
மாலை 05.00 மணி அளவில், பந்தலூர் வட்டம், வெட்டுவடி பகுதியில் மகளிர்கள் பயன்பாட்டிற்கு
நியாயவிலை கடையினை திறந்து வைத்தல்.
மாலை 05.30 மணி அளவில், பந்தலூர் வட்டம் நெல்லியாளம் பகுதியில் மகளிர்கள் பயன்பாட்டிற்கு நியாயவிலைக் கடையினை திறந்து வைத்தல்.ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.....
No comments:
Post a Comment