தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் முகாம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 25 September 2024

தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் முகாம்



நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமசந்திரன் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் தொழில் முனைவோருக்கான கடன் வழிகாட்டுதல் முகாமினை தொடங்கி வைத்து,  பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C .விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad