நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சி அருகில் உள்ள இந்திரா நகர் என்னும் ஊரில் மின் இணைப்பு கம்பி பழுதினால் உராய்ந்து தீப்பிடித்து எரிந்தது அதில் குடும்பத்தினர் அனைவரும் வேலைக்கு சென்றுள்ளதால் அதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. வீடு மற்றும் அவர்கள் உபயோகிக்கும் துணிகள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்த நிலையில் ஊர் பொது மக்கள் தீயணைப்பு வாகனம் வருவதற்கு முன் ஒன்று சேர்ந்து தீயினை கட்டுப்படுத்தினார்கள்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment