நீலகிரி மாவட்டம் உதகை மரவியல் பூங்கா அருகேஆகஸ்ட் 7 அன்று நடைப்பெற்ற பாலியல் வழக்கில் சிறப்பாக விசாரனை நடத்தி குற்றவாளியை கண்டறிந்து கைது செய்த உதகை மத்திய காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் குற்றப்பிரிவு காவலர் கதிரேசன் ஆகியோரை காவல் தலைமை இயக்குநர் சங்கர்ஜிவால் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கினார். உடன் தென்மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் இ.கா.ப மற்றும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா இ.கா.ப ஆகியோர் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment