நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடக்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். உலக பிரதித்தி பெற்ற பூங்காவில் தற்போது இரண்டாம் சீசன் முன்னிட்டு பராமரிப்பு பணி காரணமாக பெரிய புல்வெளி பகுதியில் தற்காலிகமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment