நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்திற்குட்பட்ட சிவசக்தி நகரில் அபாயகரமான பகுதிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ. ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment