நீலகிரி மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் மிலாதுநபி முன்னிட்டு செப்டம்பர் 16 ஏற்கனவே அனுசரிக்க அறிவிக்கப்பட்டது தலைமை காஜி அவர்கள் செப்டம்பர் 17 தமிழகத்தில் மிலாதுநபி என அறிவித்துள்ளதால். செப்டம்பர் 17 தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 17 செவ்வாய் அன்று நீலகிரி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அறிவித்தார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment