மரக்கன்றுகளை நடவு செய்தார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 September 2024

மரக்கன்றுகளை நடவு செய்தார்



 நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலைய எதிரிலுள்ள சுற்றுச்சூழல் மைதானத்தில், மாண்புமிகு வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் திரு.  எம்_ஆர்_கே_பன்னீர்செல்வம் அவர்களுடன் சுற்றுலா துறை அமைச்சர் கா. ராமசந்திரன் மரக்கன்றுகளை நடவு செய்தார் 


உடன் மாவட்ட கழகச் செயலாளர் திரு. பா_மு_முபாரக் ,அவர்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலர் செல்வி ஆபூர்வா  இ.ஆ.ப., அவர்கள், ஆணையர், வேளாண் விற்பனை - வேளாண் வணிகத்துறை மற்றும் அரசு முதன்மைச் செயலர் திரு.கோ.பிரகாஷ் இ.ஆ.ப., அவர்கள், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குநர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவர்கள், வேளாண்மைத்துறை இயக்குநர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள்,  மற்றும் கழக நிர்வாகிகள் உட்பட பலர் உள்ளனர். 


தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கேத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad