விவசாயிகளுக்கு தேயிலை உற்பத்தி - வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ், ரூ.4 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 3 September 2024

விவசாயிகளுக்கு தேயிலை உற்பத்தி - வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ், ரூ.4 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்கள்.



நீலகிரி மாவட்டம், உதகை, தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில், மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  அவர்கள் தலைமையில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்  கா. ராமாசந்திரன் அவர்கள்,  மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் முன்னிலையில், 2 விவசாயிகளுக்கு தேயிலை உற்பத்தி - வேளாண் உட்கட்டமைப்பு நிதியின்கீழ், ரூ.4 கோடி மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்கள்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad