நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதிகளில் ஆ.இராசா.,MP அவர்கள் நன்றி தெரிவித்தார். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 September 2024

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர பகுதிகளில் ஆ.இராசா.,MP அவர்கள் நன்றி தெரிவித்தார்.




நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்கள் 

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகரத்திற்கு உட்பட்ட  வண்ணாரப்பேட்டை, ஓட்டுப்பட்டரை  பகுதிகளில் 

மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரையாற்றினார்.


மேலும், மவுண்ட் பிளசண்ட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பகுதிநேர நியாய விலை கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad