விநாயகர் சதூர்த்தி விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 September 2024

விநாயகர் சதூர்த்தி விழா


 விநாயகர் சதூர்த்தி விழா : கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பணக் கம்பை ஊரில் 9 ஆம் ஆண்டு விநாயாகர் சதூர்த்தி விழா 7-9 - 2024 கொண்டாடப்பட்டது 8-9-2024 முத்து பல்லாக்கில் விநாயகர் பவனி வருகிறார் மகா அண்ணாதானமும் நடைபெறும் ஊர் பொதுமக்கள் விழாவினை  கொண்டாப்படுகிறார்கள் 8 - 9-2024 அன்று மாலை 5 முதல் இரவு 10 மணி வரை விநாயகர் ஊர் வலம் வருகிறார் மிக விமர்ச்சியாக ஊர் பொதுமக்கள் கொண்டாடுகிறார்கள்.



 தமிழக குரல் இணையதள செய்திகளுக்கா கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad