நீலகிரி மாவட்டம் உதகை பழைய உதகை என்ற இடத்தில் வசிக்கும் ராகேஷ் என்ற நபருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் இடது கை துன்டான நிலையில் வறுமையின் காரணத்தினால் செயற்கை கை பொருத்திக் கொள்ள முடியாமல் போனது இது தொடர்பாக நீலகிரி விடியல் அமைப்பினருக்கு தகவல் தெரிவிக்கப்பட நிலையில் கடந்த வாரம் குன்னூர் கைண்டர் டிரஸ்ட் அமைப்பிற்கு கோரிக்கை வைத்தார்கள் இன்று ராகேஷ் என்பவருக்கு இலவசமாக செயற்கை கை வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment