நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இந்து முன்னனியினர் டவுன் மற்றும் வில்லேஜ் பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து தினமும் பூஜைகள் செய்து வருகின்றனர். செப்டம்பர் 9 திங்கட்கிழமை ஊர்வலம் நடத்தி உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விநாயகர் விஜர்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோத்தகிரி காவல்துறையுடன் இணைந்து கோத்தகிரி போக்குவரத்து காவல்துறையினரும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பில் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment